விஜயகாந்த் இறந்த அதிர்ச்சியில் தொண்டர் சாவு!
விஜயகாந்த் இறந்த அதிர்ச்சியில் தொண்டர் ஒருவர் இறந்து போனார். அவரது பெயர் மோகன். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இறந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்ததும் மோகனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு உறவினர்கள் எடுத்து சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது உடலுக்கு தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
Comments
Post a Comment