பட்டுக்கோட்டையில் விஜய் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டம்
தளபதி விஜய் மக்கள் இயக்கம் தஞ்சை தெற்கு மாவட்ட தலைமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஏனாதி சி.மதன் அவர்களது தலைமையில் சிறப்பாக நடைபெற்றது... ஊர் மற்றும் அதை சுற்றி உள்ள சிறு கிராமத்தில் உள்ள சின்ன சின்ன பிரச்சினைகளை எப்படி தீர்க்க நம்மளால் என்ன செய்ய முடியும் என்று அதை பற்றி மற்றும் கூட்டத்தில் சில தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது...மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தொண்டரணி... மாணவரணி... இணையதள அணி மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்
Comments
Post a Comment