நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ரிபல் தேதி அறிவிப்பு !
இயக்குநர் நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் ரிபல். மேலும் இப்படத்தில் மமிதா பச்சு, ஆதித்யா பாஸ்கர், கருணாஸ், சுப்ரமணியம் சிவா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் மூணார் பகுதியுள்ள கல்லூரி ஒன்றில் நடந்த உண்மை கதையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் வெளியான இப்படத்தின் டீஸர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்தது. இந்த நிலையில் ஜனவரி 26-ம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments
Post a Comment