வில்லன் கதாபாத்திரத்தில் ஆர்வம் ஏன்? விஜய்சேதுபதி விளக்கம்!
நடிகர் விஜய்சேதுபதி ஹீரோ - வில்லன் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் முக்கியத்துவம் அறிந்து நடித்து வருகிறார். விஜய்சேதுபதி வில்லனாக பேட்ட, மாஸ்டர், விக்ரம் என பல படங்களில் கலக்கி உள்ளார். சமீபத்தில் வெளியான தமிழ் டைரக்டர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் வில்லனாக அசத்தி இருப்பார். ஜவான் இந்தியா சினிமாவில் அதிக வசூல் செய்த படம். விஜய் சேதுபதி வில்லனாக ஜவான் மூலம் பாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்து உள்ளார். இவரது நடிப்பில் வெளிய இருக்கும் மெரி கிருஸ்துமஸ் பட விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது,
சமீப காலமாக வெளியான படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் ரசித்து நடிப்பது ஏன்? நிஜ வாழ்க்கையில் யாரையும் கொல்ல முடியாது என்பதால், சினிமாவில் வில்லனாக நடிப்பதாக விஜய் சேதுபதி வேடிக்கையாக பதில். பேசியுள்ளார்.

Comments
Post a Comment